முரட்டு Singles ஆக இருக்கும் ஆண்கள் மட்டும் பார்க்கவேண்டிய Hollywood திரைப்படங்கள்
Mr Vendakka
1.One Night Stand Movie
இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கதை, படத்தின் ஹீரோ ஒரு மிகப்பெரிய கம்பெனியில் மானேஜராக வேலை பார்க்கிறார். அப்போது கம்பெனி விஷயமாக வெளிநாட்டிற்கு போகிறார். அங்கே ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண்ணுடன் எல்லாவிதமான செயல்களையும் செய்துவிடுகிறார். பிறகுதான் தெரியும் ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வருடங்கள் முடிந்திருக்கும். அந்த பெண்ணிற்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கும். அதன்பிறகு இவர்களின் இந்த உறவு என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் தமிழ் மொழியில் Dubbing செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் தாராளமாக பார்க்கலாம்.
2. Grand Masti Movie
இந்த 2013 ஆம் ஆண்டுதான் வெளியானது. இந்த படத்தின் கதை என்னவென்றால், மூன்று நண்பர்கள் கல்லூரியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் கல்லூரியில் தங்களது படிப்பை முடித்துவிட்டனர். அதனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு கூடும் குழந்தை என தனித்தனியாக சென்றுவிட்டனர். இருந்தாலும் அவ்வப்போது நேரில் சந்தித்து வருவார்கள். இப்படியே வாழ்க்கை மொக்கையாக இருக்கிறாதே என்று சொல்லி, மீண்டும் கல்லூரி நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து ஒரு meetup வைப்பார்கள். அந்த நிகழ்ச்சிக்கு தங்களது மனைவிக்கு தெரியாமல் சென்று என்ஜாய் பண்ணுவார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் மீதி கதை. இந்த படமும் முழுக்க நகைசுவை நிறைந்ததாக இருக்கும். எனவே இந்த படத்தை பார்க்காதவர்கள் மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
இந்த படங்களை குறித்த உங்களது கருத்துக்களை கீழே உள்ள Comment-ல் பதிவு செய்யுங்கள்.