Google's Text to Speech App for Android Mobiles

Google's Text to Speech App for Android Mobiles 

இந்த App Google நிறுவனத்தால் 2013 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த App மூலம் நாம் எழுத்து வடிவில் வைத்திருக்கும் மிகப்பெரிய கட்டுரைகள், கதைகள் போன்ற பல எழுத்து வடிவில் இருப்பவைகளை நாம் கேக்கும் ஒலியாக மாற்றம் செய்யலாம். Text to Speech App-ஐ வைத்து இணையதளத்தில் உள்ள பல்வேறு கதைகளையும், கட்டுரைகளையும் ஒலியாக மாற்றி, பிறகு மக்கள் பார்க்கும் வகையில் video-வாக convert செய்து YouTube-ல் வெளியிடுகின்றனர். இதன்மூலம் மாதம் குறைந்தது Rs.7000-லிருந்து Rs.20,000 வரை சம்பாரிக்கின்றனர்.

மேலும் Google Translator மூலம் ஆங்கிலம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் உள்ள செய்திகள், கட்டுரைகள், கதைகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தும் தனியாக website ஒன்றை தொடங்கியும் சம்பாரிக்கின்றனர். உங்களில் பல நபர்களுக்கு நாமும் இதுபோன்ற வகையில் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சில மட்டும்தான்.



Earn Money using Text to Speech App

  * Install Text to Speech App

  * மற்ற இணையதளத்தில் உள்ள செய்திகளை Copy செய்து Text to Speech App-ல் paste செய்யுங்கள்.

  * பிறகு அந்த ஒலியை Kinemaster, Camtasia, Filmora போன்ற Software மூலம் Video-வாக Convert செய்யுங்கள்.

  * YouTube இனையதளத்தில் உங்களுக்கென ஒரு account create செய்து அதில் உங்கள் வீடியோவை upload செய்யுங்கள். குறிப்பு : வீடியோவில் எந்தவித சினிமா பாடல்களும் பின்னணியில் ( Background Music ) இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் YouTube-ல் Copyright Strike வந்து உங்கள் கணக்கை முடித்துவிடுவார்கள்.

  * 1000 Subscribers மற்றும் 4000 Watch Hours Task Complete ஆன பிறகு YouTube-லிருந்து உங்களுக்கு பணம் வர ஆரமிக்கும்.

  * மற்றவர்களின் வீடியோவை Download செய்து மீண்டும் YouTube-லேயே பதிவேற்றம் செய்யக்கூடாது.

மேற்கண்ட விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் Text to Speech App-ஐ வைத்து நீங்களுக்கு நிறைய பணம் சம்பாரிக்கலாம். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் YouTube வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள். கடைப்பாக கிடைக்கும்.

Post a Comment

0 Comments